காதல் கனவு

கனவில் தொடர்ந்து வரும் காதல் காட்சி
நனவாகுமா என்று நினைத்தே வாடுபவர்க்கு
கனவை விட்டு கொஞ்சம் நிஜ உலகில்
நடமாட நடமாடி வரும் நங்கையைக்
கண்டுகொள்வீர் ஒருகால் காதல் மலர

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-May-21, 2:01 pm)
Tanglish : kaadhal kanavu
பார்வை : 268

மேலே