விஸ்கி

கலிவிருத்தம்


பிச்சையை விட்டு தெரிந்தனள் கும்பல்
இச்சையில். மோத விடுத்தனள் சைகை
பிச்சையில் காசை தெருவினில். வாங்கி
அச்சமதை. விட்டு அருந்துகிறார் விஸ்கீ

.......

எழுதியவர் : பழனி ராஜன் (10-May-21, 7:21 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 137

மேலே