தாய் அன்பு

விரும்பிய எதையும் அடைந்திடலாம் பணத்தால்
பரந்த இவ்வையகத்தில் ஒன்றைத் தவிர
அதுவே தாய் அன்பு

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (10-May-21, 1:48 pm)
Tanglish : thaay anbu
பார்வை : 53

மேலே