ஹைக்கூ

தாமரை மலர்ந்தது .....
காலைக் கதிரோன் கிரணத்தால்
செவ்விதழ் திறந்து புன்னகைத்தாள் அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-May-21, 6:50 pm)
Tanglish : haikkoo
பார்வை : 330

மேலே