நீரியில்லையே…

• பிளவுகண்ட நெஞ்சமதில்
உழவனைப் போலானேன்!
உளவுகின்ற நீ(ரி)யில்லையே..!

• மதியோடு உறக்கமில்லை!
மேணிகண்ட வெப்பத்தினால்…
கார்முகிலே நீ(ரி)யில்லையே!

• வாடி நின்ற மலரானேன்!
பாட மறந்த குயிலானேன்!
பா(ர்)மழையே நீ(ரி)ல்லையே!

• குளிரூட்டி வேண்டாமடி!
குளிர் ஊட்டும் எந்தன்
பனி நிலவே நீ(ரி)யில்லையே!

எழுதியவர் : சேவியர் arun (20-May-21, 12:45 pm)
சேர்த்தது : xavier arun
பார்வை : 101

மேலே