அடுத்த பூமி

சமையல் அறையில் நீ இருந்தால்
சந்திராயனும் படம் எடுக்கும்
விஞ்ஞானிகள் தேடுவார்கள்
விட்டு விட்டு லைன் கிடைக்கும்
படத்தைபார்த்துசொல்வார்கள்
அடுத்த பூமியில் மனிதர்கள் அல்ல
தேவதைகள் என்று.

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (21-May-21, 9:43 pm)
சேர்த்தது : Kannan selvaraj
Tanglish : atutha poomi
பார்வை : 189

மேலே