கல்மனம்

பெண்ணே!
என் இதய கோவிலில்
உன்னை சிலையாக வடித்து பூஜித்தேன்
அதனால் தான் நீ
உன்மனதை கல்லாய் மாற்றி
என்னை மறந்து போனாயோ?

எழுதியவர் : ஜோதிமோகன் (22-May-21, 9:56 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : kalmanam
பார்வை : 278

மேலே