தியாகியும் யோகியும்

தன்னிடம் உள்ளவை எல்லாம் தந்து
தன்னையே நாட்டிற்கு அர்பணித்தல் தியாகம்
தன்னையே துறந்து இறைவனுக்கு அற்பணித்தல்
யோகிகளின் யோகம் ஆகும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-May-21, 2:51 pm)
பார்வை : 52

மேலே