விழிப்பு

காத்து இருந்து வந்த
சாபம்
கொடிய கொரானா
கலங்காதே கவலை படாதே
மீளும் உலகம் வெகு விரைவில்
வேகமாக
தனித்து வணக்கம் சொல்லி
முகத்தை மூடி
முழுமையாக பாதுக்காப்போம்
தன்மை தம்மை சுற்றி இருப்போரை
புரிந்து கொள்

எழுதியவர் : உமாமணி (25-May-21, 8:26 pm)
சேர்த்தது : உமா
Tanglish : vilippu
பார்வை : 198

மேலே