மனிதன்
மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கும்போது மனிதன்
மகிழ்ச்சி தந்த இறைவனை மறந்தும்
நினைப்பதில்லை பெருந்துயர் வந்துருத்தும் போது
இறைவா என்னைத் துயர்க் கடலில் இருந்து மீட்பாயா
என்று வேண்டி நிற்பான். என்னே
ஒரு சுயநலக் காரன் மனிதன்.