தாய்த்தந்தை

நேரிசை வெண்பா


செருக்கால்தாய் தந்தை வெறுக்காதே மேலும்
தருக்கும் பிறப்பிடம் வேண்டாம் -- பெருமை
சகோதரரை காத்து அரவனையும் போற்ற
சகோதரிக்கு ஈயுங் கொடை



வள்ளலார் வாக்கு

.....

எழுதியவர் : பழனிராஜன் (31-May-21, 1:52 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 65

மேலே