நிலவேயென் காதலனை காட்டு
நேரிசை வெண்பா
வெண்ணிலவே எந்தலைவன் எம்மிதயம் நீங்காது
காண்ணிருந்து நீங்கி மறைந்தனன் -- அண்ணலை
எங்கும் வலைவீசித். தேடுகிறேன் ஆதலின்
திங்களே நீமறையா தே
குறள் 10. /. 13
..
நேரிசை வெண்பா
வெண்ணிலவே எந்தலைவன் எம்மிதயம் நீங்காது
காண்ணிருந்து நீங்கி மறைந்தனன் -- அண்ணலை
எங்கும் வலைவீசித். தேடுகிறேன் ஆதலின்
திங்களே நீமறையா தே
குறள் 10. /. 13
..