காதல் ரசிகன்

வெள்ளை மனத்தை காெள்ளை காெண்ட
வெண்ணிலாவே
வெற்றிடம் இல்ல வாழ்க்கை தந்த விண்மீன்னே
வெளியில் உன்னை கண்டேனே
என் இதயம் அன்றே தாெலைத்தேன்னே
புது உறவாய் உன்னை நேசித்தேன்
காற்றாய் உன்னை சுவாசித்தேன்
மெளணத்தை நான் ரசித்தேன்
அழகாய் உன்னை வடித்தேன்
காதல் கரம் பிடித்தேன்

எழுதியவர் : தாரா (14-Jun-21, 2:01 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal rasigan
பார்வை : 230

மேலே