ஈரப்பதம்

ஈரமற்ற
ஓர் மழையை
சாளரங்கள்
தெறிக்கின்றன

வீதி வழியே
உன் குரல்

காற்றில்
மிதக்கும்
ஈரப்பதம்

எழுதியவர் : S. Ra (13-Jun-21, 10:47 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : eerappatham
பார்வை : 51

மேலே