அவள்

நீல வானில் பூத்த ஒற்றை
வெண்குமுதம் போல இவ்விரவில் என்முன்னே
வந்துலாவும் இவள்தான் என்மனதில்
குலாவி வரும் எந்தன் கனவுக் காதலி
அவளை நான் கண்டுகொண்டேன் அவள்தான்
என்னை யாரென்று இன்னும் தெரியாது
அந்த நிலவையே பார்க்கின்றாள்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (15-Jun-21, 9:03 pm)
Tanglish : aval
பார்வை : 144

மேலே