இயற்கை அழகின் ஓர் அருங்காட்சியகம்
மலரின் மௌனம்
மலரின் மணம்
தென்றலின் இதமான சுகம்
தென்றல் பாடும் கீதம்
கதிரவனின் உதயம்
பறவைகள் பாடும் உதய கானம்
காலைப்பொழுதின்
அழகின் ராகம் ஓவியம் !
இளங்காலைப் பொழுது
இயற்கை அழகின் ஓர் அருங்காட்சியகம் !
மலரின் மௌனம்
மலரின் மணம்
தென்றலின் இதமான சுகம்
தென்றல் பாடும் கீதம்
கதிரவனின் உதயம்
பறவைகள் பாடும் உதய கானம்
காலைப்பொழுதின்
அழகின் ராகம் ஓவியம் !
இளங்காலைப் பொழுது
இயற்கை அழகின் ஓர் அருங்காட்சியகம் !