காதல் சிறை

♥♥♥
என் காதல் வனத்தில்
உலா வந்த பொன் மானே

உன் அம்பு விழியால்
காதல் கணை தொடுத்து
என் இதயத்தை தாக்கினாய்..💕💕

வலியால் துடித்த என்னை
உன் இதய சிறையில்
வைத்துக்கொண்டாய் ..♥♥♥
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Jun-21, 7:41 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal sirai
பார்வை : 148

மேலே