பேருந்தின் ஜன்னலோரம்

பேருந்தின் ஜன்னலோரக் காற்று
இறுக பற்றிக்கொண்டது
என் நினைவலைகளை..
தந்தையின் கையை இறுக பற்றிக்கொண்டு பேருந்தில் பயணம் செய்த நாட்களை எண்ணுகையில்...

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (17-Jun-21, 9:23 pm)
பார்வை : 173

மேலே