மாலைப் பொழுதிற்கு மரியாதை செய்கிறாய்

நிலாவில் பார்த்தபோது மெல்லத் துவங்கினாய்
நீலவிழிகளால் மௌனனக் கவிதை எழுதுகிறாய்
செவ்விதழ்களில் புன்னகை ஓவியம் வரைகிறாய்
மாலைப் பொழுதிற்கு மரியாதை செய்கிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jun-21, 9:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே