அருவிநீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அருவிநீர் மேகம கற்றுஞ்சி லேஷ்மம்
வருவிக்கும் ரத்தபித்தம் ஆற்றும் - பெருமிதமாம்
வேலை யுலகின் மிகுந்தபலம் உண்டாக்குங்
காலை மலர்முகத்தாய் காண்

- பதார்த்த குண சிந்தாமணி

இந்நீர் நீர்ப்பிரமேகம், இரத்தபித்தம், இவற்றை உண்டாக்கும். சிலேட்டுமத்தையும் உடல்பலத்தையும் உண்டாக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jun-21, 12:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே