மோடித் தேடி
நாடி வந்து கேட்டதடா. ஓட்டை
தேடி வந்து கேட்டனடா ஓட்டை
நடித்து காட்டி வாங்கினான்டா ஓட்டை
பீடு யென்று ஏய்கிறான்டா நாட்டை
ஆடி சேர்த்தான் அவ்வளவு சொத்து
அடியை வாங்கியும் வருந்தலையே கண்ணு
தாடி வைத்த ராமசாமி சீடரடா
மோடி தேடி போவாரிது உறுதியே
.........
.