செத்தலைய விருப்பமிலை

செத்தலைய விருப்பமிலை
*********
வைத்தபடிக் காசுமது குறையோடு இருப்பினும்
---அது
வைத்தீசன் விளையாட்டு என்றபடி உலகறியும்
உத்தரையின் மாமனுக்கு கணைஈய்ந்த
பாசுபதா
செத்தலைய விருப்பமிலை ஏற்றுவிடு !

எழுதியவர் : சக்கரை வாசன் (22-Jun-21, 8:35 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 38

மேலே