வறுமை

உன்
புன்னகை
சிந்தாத
நாட்களில் தான்
எத்தனை வறுமை


"பூக்களில்"

எழுதியவர் : குருநாதன் (26-Sep-11, 10:05 pm)
சேர்த்தது : gurunathan
Tanglish : varumai
பார்வை : 283

மேலே