அவளின் கை வண்ணம்

நீ,,
கோலம் இடுகிறாயா ?
இல்லை விரல் வழியே
வெட்கத்தை தாரை
வர்கிறாயா!........

எழுதியவர் : கனகராஜ்.s (27-Sep-11, 1:54 am)
சேர்த்தது : kanagarajdece
Tanglish : avalin kai vannam
பார்வை : 444

மேலே