பழைய நூலகம்

பழைய நூலகம்
படிக்கப் படிக்க ஆர்வம் தூண்டும்;
பலதரப்பட்ட புத்தகங்கள்!!
கிழிந்த நிலையில்,
அனைத்தும் ஒரே இடமாக
முதியோர் இல்லத்தில்...
பழைய நூலகம்
படிக்கப் படிக்க ஆர்வம் தூண்டும்;
பலதரப்பட்ட புத்தகங்கள்!!
கிழிந்த நிலையில்,
அனைத்தும் ஒரே இடமாக
முதியோர் இல்லத்தில்...