தப்புக் கணக்கு
புகைக்கின்ற பீடி
சூடேற்றி...
சுறுசுறுப்பாக்கும்..என்று
விவசாயி போடும்
தப்புக் கணக்கை விட ...
இந்த முறையாவது
வாழை வெட்டி
மனைவி நகையை
மீட்கலாம்...
என்று போடும்
தப்புக் கணக்கே ...
விவசாயிகளின்
மத்தியில் ... அதிகம்.
புகைக்கின்ற பீடி
சூடேற்றி...
சுறுசுறுப்பாக்கும்..என்று
விவசாயி போடும்
தப்புக் கணக்கை விட ...
இந்த முறையாவது
வாழை வெட்டி
மனைவி நகையை
மீட்கலாம்...
என்று போடும்
தப்புக் கணக்கே ...
விவசாயிகளின்
மத்தியில் ... அதிகம்.