கும்கி மனைவி

கும்கி மனைவி
############
ஏன்டா வீட்டுக்குப் போகாம இன்னும் இங்கயே...
######
கும்கி தொல்வ தாங்க முடிலடா.
########
கும்கிக்கும் உனக்கும் என்னடா சம்பந்தம்?
@@@@
ஏழரை என் மனைவியத்தான்டா சொல்லறேன்.
@@|||||
எப்பிடிடா உன் மனைவி கும்கி ஆனாங்க..
@@@@@@@
என்னோட ஊதியத்தில உண்டு கொழுத்து சித்தானை மாதிரி இருக்கறாடா நான் தாலி கட்டின மனைவி. வீட்டுக்கு போனா நாந்தான் எல்லா வேலையும் செய்யணும். உண்டு கொழுத்துட்டு தொல்லைக் காட்சி தொடர் பாக்கறதுதான்டா அவள் உருப்படியாச் வேலை. கோவம் வந்தா என்னை புரட்டி புரட்டி அடிச்சு கும்மாங் குத்து குத்தறாடா.
@@@@@@@
அப்பா சாமி. இனமே உங்க குடியிருப்பு பகுதிக்கு தப்பித் தவறிக்கூட வரமாட்டான்டா. ஆளவிடுடா சாமி