கவிதை ஊர்வலம்...
நான் "விழித்து"
இருக்கும் இரவுகளில்...
என் "கற்பனை"
குதிரையின் மீது...
என் "கவிதைகள்"
"ஊர்வலம்" வருகின்றன.!!
நான் "விழித்து"
இருக்கும் இரவுகளில்...
என் "கற்பனை"
குதிரையின் மீது...
என் "கவிதைகள்"
"ஊர்வலம்" வருகின்றன.!!