தென்றலில் ஆடுது தேன்மலர் ரோஜா

தென்றலில் ஆடுது தேன்மலர் ரோஜா
புன்னகை புரியுதுபுதி தாய்ப்பூத்த மகிழ்ச்சியில்
ஒன்றும்செய் யாதேமுள் ளேயெனஆ ணையிட்டாள்
கன்னத்தில் ரோஜாக்கள் சிரிக்கும் அழகி


தென்றலில் ஆடுது தேன்மலர் பிங்க்ரோஜா
புன்னகை பூத்து மகிழ்வில் சிரிக்குது
ஒன்றும்செய் யாதேமுள் ளேயெனஆ ணையிட்டாள்
கன்னத்தில் ரோஜா வினள்

க வி ஒ வி வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-21, 6:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே