தாயும் உறவும்

வெண்டாழிசை

பெற்றாள் என்பாள் ஈந்திடும் உயிரை
உற்றார் என்பரும் முறுவ லிக்கும்
உற்ற நட்பும் உயிர்

அடிதோறும் எதுகை வருதல் வேண்டும்

ஆம். 3. ஆம் சீர்களில் மோனை

........

எழுதியவர் : பழனி இராஜன் (19-Jul-21, 5:49 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : thayum uravum
பார்வை : 24

மேலே