ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி -7

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள்

பகுதி -7

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் கதை

தரண் ஊருக்கு செல்கிறான் விட்டில்

அம்மா எங்கு போகிறாய் என கேட்க

நான் வேலை விஷயம்மாக ஒரு

வரை பார்க்க போகிறேன் சீக்கிரம்

வந்து விடுவேன் அம்மா நீங்கள்

எதுவும் கவலை பட வேண்டம்

அம்மா சரி போய் வா என கிளம்பி

வரும் தரண் கல்லூரிக்கு போகிறான்

பாரதி என்னும் பெயர் செல்கிறான்

என்ன வருடம் என கேட்கும்

வாட்ச்மேன் இரண்டாம் வருடம்

பி.எஸ்.சி.கணினி சரி தம்பி இரு

நான் அழைத்து வருகிறேன் என

சென்று அழைத்து வந்த பாரதி

அண்ணா என அழுது கொண்டே

வந்து தரண் இடம் நின்றால்

தரண்ணுக்கு ஒரு நிமிடம் மனம்

பதறிப்போனது என்ன பாரதி என

கேட்க சரி வா என அழைத்து வந்து

தனியாக வந்து என்ன பாரதி என்ன

பிரச்சனை எதுக்கு என்னை

வரசொன்னாய் என தரண் கேட்க

அண்ணா என் கல்லூரியில்

ஒருவான் என்னை காதலிக்க

சொல்லி மிரட்டுகிறான் மிகவும்

தொல்லையாக இருக்கிறத்து

என்னால் படிக்க கூட முடியவில்லை
அண்ணா என்னால் உன்னை தவிர

வேறு யாரிடமும் சொல்ல முடியாது
அண்ணா. சரி விடு நான் பார்த்து

கொள்கிறேன்.அவன் பெயர் மட்டும்

சொல் பாரதி அவன் பெயர் பிரபா

அண்ணா பெரிய இடத்து பையன்

என எல்லோரும் அவன் இடம்

பயந்து தான் இருப்பார்கள் அண்ணா.

சரி நீ கல்லூரிக்கு போ நான் பார்த்து

கொள்கிறேன்.நான் இங்கு ஒட்டலில்

ரூம் எடுத்து இருக்கிறேன் நீ பயபட

வேண்டம்.நீ போ பாரதி எனக்கு

போன் மட்டும் செய் நேரில் வர

வேண்டாம் பாரதி. அண்ணா நீ

அவனிடம் சண்டை போட

வேண்டாம் அண்ணா.சரி நீ போ என

சொல்லி விட்டு அங்கு ஒரு ரூம்

எடுத்து சிறிது நேரம் அங்கு என்ன

செய்வது என யோசித்தான் நாம்

தங்கையின் வாழ்க்கை அதிரடியாக

எந்த முடிவும் எடுக்க முடியாது

சரி முதலில் அவனிடம் பேசி

பார்க்கலாம் அவன் கேட்டால்

நல்லது இல்லை என்றால் பின்

பார்த்து கொள்ளலாம் என நினைத்து

கொண்டே கல்லூரியின் வாசலின்

ஒரமாக நின்று இருந்தான். மணி 4

ஆகிவிட்டது கல்லூரியில் இருந்து

எல்லோரும் வெளியில் வர

ஆரம்பித்தனர் யார் அந்த பிரபா என

நினைத்து காத்துஇருந்த தரண் பல

பெற்றோர்கள் தங்கள் மகன், மகள் ,

இந்த சமுதாயத்தில் நல்ல

நிலையில் இருக்க வேண்டும் என

கல்லூரிக்கு அனுப்பினால்

அவர்களுக்கு காதல் என்ற பெயரில்

தொல்லை படித்து முடித்து பின்

படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு

தான் மகன், மகளுக்கு கல்யாணம்

செய்ய தெரியாத அதற்கு உள்ளே

தொல்லை தந்து பெண்களை

படிக்க விடாமல் செய்து அவர்கள்

வாழ்க்கை எல்லாம் கஷ்டப்பட

வைக்கின்றனர் என நினைத்து

யோசித்து கொண்டு இருந்தான்.

வெளியில் வந்த பாரதி தரண்க்கு

போன் செய்தால்.அவன் யோசித்து

நின்று கொண்டு இருந்தான் போன்

வந்தது கூட தெரியவில்லை.

வழியில் சென்ற ஒரு பெண்

அண்ணா உங்கள் போன்

அடிக்கிறத்து என சொல்ல. சரி மா

உடனே போன் எடுத்து என்ன பாரதி

அண்ணா அவன் இப்போது வருவான்

சரி பாரதி நீ போ நான் உன் பின்னால்
வருகிறேன் நீ போன்னை ஆப் செய்ய
வேண்டம். சரி அண்ணா நடந்து

சென்ற பாரதி பின்னால் வரும் தரண்

ஒரு கார் வேகமாக வந்து நின்றது

அதில் இருந்து வெளியில் வந்த

ஒருவன் ஏய் பாரதி நான் வருவேன்

என தெரியும் தானே அதற்கு உள்ளே

கிளம்பி விட்டாய். ஏய் நீ யார் டா

எதுக்கு டா உன்னை நான் பார்க்க

வேண்டும். பாரதி நான் உன்னை

காதலிக்கிறேன் அதை என் புரிந்து

கொள்ளாமல் இருக்கிறாய். ஏய்

உன்னை எனக்கு பிடிக்கவில்லை

என ஒரு தரவை சொன்னால்

புரியாத எதுக்கு தொல்லை

தருகிறாய்.ஏய் உன்னை விடவே

மாட்டேன் பாரதி என கைப்பிடித்து

இழுத்த பிரபா.ஒடி வரும் தரண்

தம்பி கைஎடு என சொல்ல.ஏய் நீ

யார் டா இது என் பிரச்சனை நீ உன்

வேலையை போய் பார் போ.தம்பி

வேண்டம் தயவு செய்து விட்டு விடு

பாவம் உன் கூட படிக்கும்

பெண்தானே விட்டு விடு தம்பி கை

எடுத்து விடு என தரண் சொல்ல.

பிரபா ஏய் யார் டா நீ எங்க இருந்து

வந்து இருக்கிறாய் நான் யார்

தெரியும்மா என் பவர் தெரியாமல்

என் கிட்ட மோததே போ என

சொல்லி விட்டு திரும்ப பாரதி இடம்

போய் அவளை காதலிக்க சொல்லி

கட்டாய படுத்தி அடிக்க கை

ஒங்கினான். அதை பார்த்த தரண் ஏய்
என பிரபாவின் கையை தடுக்க

அவன் ஏய் என தரண்னை அடித்து

கீழே தள்ளிவிட்டன்.அடி வாங்கிய

தரண் பொறுமையாக பாரதியை

பார்த்து நீ போ என சொல்ல. பிரபா

ஏய் அவன் சொன்ன நீ போய்

விடுவியா என கத்தி கொண்டே

பாரதியை நோக்கி போக. எழுந்த

தரண் ஏய் பிரபா நில் டா என

சொல்ல. திரும்பி பார்த்த பிரபா என்

பெயர் எப்படி தெரியும் நீ யார் டா.

என கேட்க பாரதி தரண் பின்னால்

ஒடி வந்து நின்றால். பாரதியை

பார்த்து ஏய் அவன் உன்னை

காப்பற்ற போகிறான் என நினைத்து

அவன் பின்னால் போய் விட்டாய்

இப்போது பார் அவன் அடி வாங்கி

ஒடி போக போகிறான் என கை

தூக்கியா பிரபா.
எட்டி உதைத்த தரண் ஏய் பாரதி என்

தங்கைச்சி டா நான் தா வேண்டம்

விட்டுவிடு என சொல்லி கொண்டே

தான்னே இருந்தேன் படிக்க நாங்கள்

அனுப்பி வைத்தால் காதல் என

அவர்களை கட்டாயபடுத்தி நான்

யார் என் பவர் என்ன என தெரியுமா

சரி டா நீ ஏவன்ட உன் பவர் என்ன

தொட்டால் தூக்கி அடிக்கிறா பவர் ரா
டா அவள் உன்னை பிடிக்கவில்லை

என சொல்லி விட்டால் தானே பின்.

ஏண்டா. சரி இனி பாரதி கிட்ட வந்த.

நீ இருக்கமட்ட டா. ஏய் நீ என்னை

அடித்து விட்டாய் இரு நான் யார் என

காட்டுகிறேன். சரி நான் இங்கு தான்

இருப்பேன் முடிந்தால் ஏதாவது

செய்.பாரதியை அழைத்து சென்ற

தரண் அண்ணா என்ன பாரதி எனக்கு

பயம்மாக இருக்கிறது அண்ணா

ஏதும் ஆகாது. பிரபா விட்டிற்கு வர

அவன் அம்மா பார்த்து என்னடா

முகத்தில் காயம் அடிவாங்கி வந்து

இருக்கிறாய். இல்ல அம்மா. பொய்

சொல்லாத பிரபா யார் அடித்தது.

எம். எல்.ஏ.தேவிகாராணியின் மகன்

மேல் கைவைக்கும் தைரியம்

யார்ருக்கு டா என கோபம் கொண்டு

யார் அவன் அவனை அடித்து

அழைத்து வாருங்கள் என சொல்ல.

சரி மேடம் என வந்த அடி ஆட்கள்.

போன் பேசி கொண்டு இருந்தா

தரண்னை பின் மண்டையில் இரும்பு
கம்பியில் அடித்து அவனை மயக்கம்

அடைய செய்து அழைத்து சென்றனர்
இதை கேள்வி பட்ட பாரதி அண்ணா

என கத்தி கொண்டே

எம்.எல்.ஏ.தேவிக்காராணி விட்டுக்கு

வந்தால். தரண்னை தேவிக்காராணி

ஏய் என் மகன் பிரபாவை அடிக்க நீ

யார் டா என கேட்க தரண் மயக்கி

விழுந்து இருக்கா. ஒடி வந்த பாரதி

மேடம் வேண்டம் என் அண்ணாவை

விட்டு விடுங்கள் என கேட்க. நீ யார்

என தேவிக்க கேட்க நான் பாரதி என

சொல்ல பின் நடந்த விஷயம்

எல்லாம் பாரதி சொல்ல. இதை

கேட்டா எம்.எல்.ஏ.தேவிக்காராணி

கோபம் கொண்டு பிரபா என

கூப்பிட்டாள் வந்த பிரபுவை

கன்னத்தில் ஒங்கி ஒரு அறை

கொடுத்தால். அம்மா என அழைத்த

பிரபா. ஏய் நீ என் மகன் என சொல்ல

எனக்கு வெட்கமாக உள்ளது ஒரு

பெண் சமுதாயத்தில் வாழவிடமால்

தூரத்தும் சில மனிதர்கள் அதில்

நீயும் கூடா இருக்கிறாய் பிரபா உன்

அப்பா இல்லாமல் உன்னை வளர்க்க

எவ்வளவு கஷ்டபட்டேன் என

உனக்கு தெரியும்மா பிரபா என

தேவிக்கா சொல்ல. அதை பார்த்த

பிரபா உடனே நான் செய்யாத தவறு

புரிந்து விட்டது அம்மா என்னை

மன்னித்து விடுங்கள். பாரதி இனி

நீயும் நானும் நல்லா தோழர்கள்

உடனே தரண்னை

மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டு அவன்னை

காப்பாற்றி விட்ட தேவிக்க

தரண்னை அழைத்து வந்து

தேவிக்காராணி விட்டில் வைத்து

தரண் இடம் மன்னிப்பு கேட்க. தரண்

மேடம் நீங்கள் என்னிடம் மன்னிப்பு

கேக்கா வேண்டாம். என்னையும்

மன்னித்து விடுங்கள் ஏதுக்கு தரண்

பிரபாவை நான் தெரியாமல் அடித்து

விட்டேன். அண்ணா பரவல்லை

நீங்கள் தானே என்னை அடித்தது

தம்பியை அண்ணன் அடிக்கலாம்

தவறு இல்லை அண்ணா.ஆமாம்

அண்ணா என சொன்னா பாரதி

அவன் மாறி விட்டான் இனி எந்த

பிரச்சினையும் இல்லை அண்ணா.

சரி மேடம் நான் ஊருக்கு போகிறேன்
அண்ணா போய் வாருங்கள் நான் என்
தங்கை பாரதியை பார்த்து

கொள்கிறேன். ஆமாம் தரண்

பாரதியும் என் மகள் தான் பார்த்துக்

கொள்கிறேன் சரி மேடம் போய்

வருகிறேன். சரி தரண். பாரதி பாய்

பிரபா ஒகே பாய் சரி அண்ணா. பஸ்

ஏறிய தரண் ஊருக்கு வரும் தரண்.

தொடரும்...

எழுதியவர் : தாரா (23-Jul-21, 1:33 am)
சேர்த்தது : Thara
பார்வை : 54

மேலே