பருவகாதல்

பருவத்திலே பவனிவரும் பருவக் காதலே
மலர் மேடை அமைத்துத் தந்தாய்
வெற்றியாளர்களுக்கு கல்யாணப் பந்தலில்
தோற்றவர்களுக்கு கல்லறையில்.

எழுதியவர் : மகேஸ்வரி (29-Jul-21, 5:18 pm)
பார்வை : 148

மேலே