ஏன் வரவில்லை இன்னும் நீ

மீன்துள்ளும் உன்விழிகள் மான்போன்றுத் துள்ளும்நீ
வான்தவ ழும்நிலா தேன்சிந்திச் செல்லுதடி
நான்சொல்லும் பூந்தமிழில் உன்கவிதை துள்ளுதடி
ஏன்வரவில் லைஇன்னும் நீ

---- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (1-Aug-21, 10:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 121

மேலே