காதல் ராகம்

வெள்ளை நிற பூவே

வெண் பனி காற்றே

நெஞ்சம் தாெட்ட காதலே

பூமியிலே பூ பறிக்கும் தேவதையே

என் மனத்தை பறிக்கும் காதலியே

என் ஆசை உனக்கு புரியாதா

காதலை சாெல்ல இதயம்

துடிக்காத

என் கண்கள் உன்னை தேடாத

உன் மனதில் எனக்கு ஒர் இடம்

கிடைக்காத

இரு இதயங்கள் ஒன்றகா

இணையாத காதலே

எழுதியவர் : தாரா (5-Aug-21, 1:26 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal raagam
பார்வை : 135

மேலே