ராஜாவின் ஐந்து ரோஜாகள் பகுதி-9

ராஜாவின் ஐந்து ரோஜாகள் பகுதி-9
ராஜாவின் ஐந்து ரோஜாகள் பகுதி கதை
சொல்லங்கா மேடம் அது வந்து காவியா நீ ஆதி பத்தி என்ன நீனைக்கிறா காவியா ஆதி
சார் நல்லவர்தான் ஆனான ஆதிகாம்மாக கோவம் வரும் மேடம் ஆனான நல்லவர்தான்
மேடம் அது தான் காவியா என அமலா பேசஆரம்பித்தர் உடனே காவியாக்கு போன்
செய்த தரண் உடனே வா விட்டுக்கு காவியா.
சரி அண்ணா நான் மேடம் உடன் கோவிலுக்கு வந்து இருக்கே கொஞ்ச நேரத்தில் வந்து விடுகிறேன் சரி காவியா.தரண் நீ போனவிஷயம் என்ன ஆச்சி வட்டி பணம் ஓருவரத்தில் தரவேண்டும்.அப்புறம் எப்படி காவியாவின் கல்யாணம் முதலில் வந்து பார்க்கவேண்டும் தானே அம்மா நான் அக்கா அபியையும்,ரோஜாவையும் வர சொல்லி பேசலாம் அம்மா சரி டா .மாமா நீங்கள் யோசித்தே செய்யுங்கள்.சரி பல்லவி ,ராமு அண்ணான் தம்பி தரண் பணத்தை எப்படி தர
போகிறாய் .தெரியவில்லை அண்ணா ஏதாவது வழி கிடைக்கும் .அமலாவிடம் காவியா மேடம் நான் விட்டுக்கு போகவேண்டும் மேடம் .என்ன விஷயம் காவியா.
தெரியவில்லை மேடம் அண்ணா வர சொன்னங்கா.சரி வர காவியா. இல்ல நீங்கா போங்கா நான் ஆட்டோவில் போகிறேன் மேடம்.அக்கா அபி மாமா வெற்றி ,
ரோஜாஅக்கா என எல்லோரும் வந்து இருந்தானர் .தரண் தரகர் வந்த விஷயம் எல்லாம் சொன்னன் .சரி தரண் நல்ல இடம் என தெரிந்தால் காவியாவுக்கு கல்யாணம் பண்ணிடாலம்.ஆமாமா தரண் நாங்கள் இருக்கேம் தரண் .சரி மாமா .காவியா வந்தால்
என்ன மாமா அக்கா,வந்து இருக்கிகா ரோஜா அக்கா குட்டி ஆதவன் என்ன சொல்லறன்.ஏ வாயடி உனக்கு வாய் அதிகம்.விட்டிற்கு வந்த அமலா. விஜயகுமார் என்ன அமலா காவியா என்ன சொன்னால் ஆதி பற்றி .ஏதும் சொல்லவில்லை ஆனால் நல்லவன்னு சொன்னால்.விஜயகுமார் அப்போ எதுக்கு இதுக்கு மேல் காத்திருக்கா வேண்டும்.அமலா என்ன பன்றாது எனக்கு தெரியவில்லை.நாம் காவியா விட்டிற்கு போய் பெண் கேட்கலாம் அமலா .எப்போது போகலாம் .இதை தள்ளி போட வேண்டம் உடனே போகலாம் அமலா யோசிக்க வேண்டம் வா.சரி வங்கா போகலாம்.தரண் காவியா உன்னை பெண் பார்க்கா வாருகிறர்கள் உனக்கு சம்மதமா.யாரை கேட்டு வார சொன்னிங்கா.காவியா காவியா கோபம் வேண்டம். வந்து பார்க்கட்டும் அப்புறம் பேசிகலாம் சரி என சொல்லு காவியா.சரி அம்மா.சூப்பர் காவியா. எல்லோரும் பேசி கொண்டு இருந்தனர் அப்போது திடீர் எனஅமலா விஜயகுமார் வந்தனர்.யார் நீங்கள் என பல்லவி கேட்கா .இது காவியாவின்
விடுதானே. ஆமாம் அப்போ உள்ளே போய் பேசலம்.சரி வங்கா மாமா அத்தை யாரோ வந்து இருக்காக .யார் நீங்கா. நான் அமலா விஜயகுமார் காவியாவின் மேடம் .சரி வங்கா காவியவை பார்க்கா வந்திர்களா.இல்லை உங்களை பார்க்கதான் வந்தோம்.சரி உட்காருங்கள்.உள்ளிர்ந்து வந்த காவியா வங்கா மேடம் சார்.அது எங்க அண்ணா,அம்மா,பெரிய அக்கா மாமா,சின்ன அக்கா மாமா ராணுவத்தில் இருக்கிறர்,என் தங்கை கயல்,பாரதி வெளியூரில் படிக்கிறால்,
இது பல்லவி மாமா மகள்.சரி காவியா .சொல்லுங்கள் மேடம்.என்ன விஷயம் மேடம் உன் அம்மா அண்ணான் இடம் பேச வேண்டும்.சொல்லுங்கா மேடம் நாங்கள் உங்கள் காவியாவை பெண்கேட்டு வந்திருக்கிறோம் காவியவை பிடித்து இருக்கு ரொம்பா நாங்கள் காவியவை நல்ல பார்த்து கொள்வேம் எங்களை பற்றி காவியா சொல்லி இருப்பால் எங்கள் மகன் ஆதி எப்போதும் வேலை என பிசியாக இருப்பான் அவனுக்கு ௐரு நல்ல பெண்னை பார்த்து கல்யாணம் செய்ய நினைத்தேம் அப்போதுதான் காவியாவை பார்த்தேம் பிடித்து விட்டது .எல்லோரும் யோசிக்கின்றனர் என்ன செய்வது என .தரண் தரகர் வந்தது என எல்லாம் விஷயம் நடந்தை எல்லாம் சொல்ல.அமலா நீங்கள் காவியாவிடம் கேட்டு சொல்லுங்கள் நீங்கள் நல்ல பதில் சொல்லுங்கள்.உடனே வெற்றி நீங்கள் இருங்கள் பேசிவிட்டு பதில் சொல்கிறேம் என கயல் வந்தவர்களுக்கு காபி கொடு மேடம் காபி குடிங்கள் என சொல்லிவிட்டு.தரண், அத்தை கொஞ்சம் உள்ளே வருங்கள் என அழைத்தா வெற்றி சரி என வந்த தரண்,மற்றும் அத்தை இருவரிடம் வெற்றி பேசினான் அவர்களை பற்றி நான் கேள்வி பட்டு இருக்கிறேன் நல்ல குடும்பம் தரண் யோசிக்கா வேண்டம் சரி என சொல்லுங்கா அத்தை .மாமா தரகர் வந்த என்ன சொல்வது .அவர் வந்த பேசிகலாம் தரண் நல்ல இடம் தரண் காவியா சூப்பர்ரா இருப்பால் தரண் .காவியா இடம் ௐரு வார்த்தை கேட்கா வேண்டும் மாப்பிள்ளை .சரி அத்தை கண்டிப்பா க கேட்க வேண்டும்.அபி நீ காவியாவிடம் கேட்டுவா. சரி வெற்றி.காவியா உனக்கு சம்மதமா உங்கா மேடம் வந்து இருக்காக சொல்லு காவியா.எனக்கு ஓன்றும் புரியாவில்லை அக்கா .சரி டி அவங்கா வந்து இருக்காக இப்போ என்ன சொல்வது .அண்ணா ,அம்மா,மாமா ,நீ என்ன சொல்றிங்கா அக்கா,எனக்கு எல்லோரும் ௐகே பிடித்து இருக்கு.உங்களுக்கு பிடித்தால் எனக்கு ௐகே.சரி டி என வந்து தரண் ௐகே காவியாவிற்கு பிடித்து இருக்கு.என்ன சொல்ற அபி நிஜாமாவ அபி ஆமாம் அம்மா.அப்போ என்ன சொல்லறத்து தரண் சம்மதம் சொல்லு .அம்மா சொல்லாலமா .சந்தோசமாக போய் சொல்லு தரண் சம்மதம் என.
சரி அம்மா. மேடம் எங்களுக்கு சம்மதம் .ரொம்பா சந்தோசம் தரண் எங்களுக்கும் தான் சார் .சரி வரும் மாதம் 10 தேதி ரொம்பா நல்ல நாள் அன்று கல்யாணம் செய்யலாம் உங்களுக்கு ஓகே வா .ரொம்ப குறைந்தநாள் தான் இருக்கே .எல்லாம் நாங்கள் பார்த்து கொள்கிறேம் .மேடம் நீங்கா கவலை பட வேண்டம் நான் பார்த்து கொள்கிறேன் மேடம். ரொம்பா நன்றி வெற்றி.அப்போ நாங்கள் போய் கல்யாண வேலையை பார்க்கிறேம்.சரி மேடம் நாங்களும் பார்க்கிறேம்.எல்லோருக்கும் சந்தோஷமாக பேசி கொண்டு இருக்கா. தரகர் மாப்பிள்ளை விட்டர்ரை அழைத்து வாரா.

தொடரும்....

எழுதியவர் : தாரா (6-Aug-21, 1:58 am)
சேர்த்தது : Thara
பார்வை : 52

மேலே