நேரிசை ஆசிரிய்பா

வீரரைக் காணோம் இங்கே



பலபல உலக நாட்டில் இரண்டு
நாடே பெரிதாம் ஜனத்தின் தொகையில்
சீனா நூற்றம் பதுக்குமேல் கோடியில்
இந்தியா நூற்று இருபது கோடியாம்
ஒலிம்பிக் போட்டியில் சீனப் பங்கு
நானூற் றுப்பதி மூன்றாம் இந்தியா
வீரர் நூற்றுப் பதினே ழேதான்
முப்பத் தேழே கோடி யுள்ள
அமெரிக் காவோ அனுப்பிய வீரர்
ஐந்நூற் றுப்பதி நாலா மிதுயேன்
விளையா யாட வில்லை அரசு
வாய்பேச் சுச்சவ டாலர சுதானே
காரணம் மக்களி ருந்தும் வீரர் உருவா கமுயல வில்லையே

,........

எழுதியவர் : பழனி ராஜன் (9-Aug-21, 9:19 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 50

மேலே