என்ன வானது உணவு
தேரைய சித்தரின் விளக்கப் பாடல்
நேரிசை வெண்பா
பிலத்தமரு முண்டிப் பிரிவை யுருக்கிற்
பலத்த கிருமிக்கோர் பங்கும் மலத்திற்கோர்
பக்குவமாய் வில்லனற்கோர் பங்கு முடலினுகோர்
பக்குவமாய்த் தங்குமுன்னிப் பார்
துவாரத்தை யுடைய இரைப்பையிற் தங்கிய உணவு நான்கு பிரிவாக
பங்குபோட்டு அவையவகளுக்கு சென்றிடும். என்கிறார்.
..........
கிருமிக்கோர் பங்கு மலத்திற்கோர் பங்கு உடலுக்கோர் பங்கு அனலுக்கொர்
பங்கு என்கிறார் தேரையர்