வெண்காக்கட்டான் வேர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மாதரால் வந்தவெட்டை வன்மேகஞ் சென்னிவலி
ஓது சுரம்விழிநோய் ஓடுங்காண் - பேதியொடு
மாக்கட்டாஞ் சீதமறும் மாமூலி யாம்வெள்ளைக்
காக்கட்டான் வேரைக் கருது

- பதார்த்த குண சிந்தாமணி

மாமூலி எனும் காக்கட்டான் வேரினால் வெள்ளை, வன்மேகம், தலைவலி, சுரம், கண்நோய் ஆகியவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Aug-21, 7:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே