வழி

அவர்களொன்றும்
குருடர்களில்லை..
தங்கள் பாதையை
பகுத்தறிய
அவர்களுக்கு
இருபது விரல்கள்
இருக்கின்றன...

எழுதியவர் : S. Ra (13-Aug-21, 8:37 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : vazhi
பார்வை : 104

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே