காதலர் அடங்குவரோ
தடங்களாய் நின்றத் திருமண மெல்லாம் தடபுடலாய்
நடக்கணு மென்றே நினைத்திருப் போர்கள் நடைமுறையில்
முடங்கிய நாட்டில் முனங்கிடும் தங்கள் முணுமுணுப்பை
அடக்கணு மென்றே அரசரும் சொன்னால் அடக்குவரோ?