வேய்ங்குழலில் கீதம்நீ இசைக்க கண்ணா

வேய்ங்குழலில் கீதம்நீ இசைக்க கண்ணா
பாய்ந்திடும் நீரோடடை யும்நின்று கேட்குதடா
காய்ந்த சருகும் பச்சையாய் மாறுதடா
சாய்ந்தா ளடாதோளில் ராதையும் காதலில் !

----------------------------------------------------------------------------------------------------------------------------------
யாப்பில் இது கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Aug-21, 3:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 106

மேலே