எல்லா சாமியார்களும் பொருக்கிகள்

எல்லா சாமியார்களும் பொருக்கிகள்...
...
..
..
.
பலர் வாழ்க்கையின் உண்மையைப் பொருக்குவர்..
அதன் தத்துவங்களை அறிந்து
மகிமையைப் பரிந்துரைப்பர்....

சிலர் அமைதியைப் பொருக்குவர்...
இறைவனின் அருளைப் பொருக்குவர்..
..
..
சிலர் எதிர்கால வீச்சம் அறிய
மனிதர்களைக் காக்க
தவம் இருந்து
ம்க்களின் நம்பிக்கையைப் பொருக்குவர்...


சிலர் உனக்கு விழிப்புணர்வை ஊட்ட
பலரின் தவறான புரிதலை அறிந்து
அதனை அகற்ற பலரின் பாராட்டைப் பொருக்குவர்...

இயற்கை காக்க
நான் சாலையில் குப்பைகளைப் பொருக்குகின்றேன்...
இணையத்தில் தகவல்களைப் பொருக்குகின்றேன்...
பலருக்கு உதவ அவர்களின்
பாசங்க்ளை
நேசங்களை
நன்றியும்
அன்பையும் பொருக்குகின்றேன்...

..
..
.
ஓரிரு சாமியார்கள் மட்டுமே தற்காலிக இன்பம் ஊட்டும் காமத்தைப் பொருக்குகின்றனர்....
..

பரட்ட தல கிருக்கன்
படித்தமைக்கு நன்றி
என் தமிழ் தாயில்
கெட்ட வார்தையானது உன் எண்ணம் மட்டுமே
என் தமிழ் அல்ல...

நன்றி.... அன்பை பெருவோம் வாருங்கள்

#siven19

எழுதியவர் : Siven19 (30-Aug-21, 4:07 am)
சேர்த்தது : siven19
பார்வை : 94

மேலே