வீடுபேறு

வீடு வந்ததும்
எங்கே தொலைந்தது..
வழி தவறி
என் விரல்
மீதமர்ந்த
எறும்பொன்று..

எழுதியவர் : S. Ra (2-Sep-21, 10:47 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 61

மேலே