கிரந்தி நாயகம் பூண்டு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சீதமறு மாவிஷமுந் தீரு(ம்)விழி நோயகலும்
பூத மொடுமருளும் போகுங்காண் - மேதினியுள்
ஆயகத்துப் புண்கிரந்தி யாறுமயி லேகிரந்தி
நாயகத்தி னாலே நவில்

- பதார்த்த குண சிந்தாமணி

கிரந்தி நாயகப் பூண்டு சீதளம், பாம்பின்விடம், கண்ணோய், உள்புண், கிரந்தி போன்றவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Sep-21, 1:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே