துள்ளுவதோ இளமை

துள்ளுவதோ இளமை

கடைகண் பார்வை
கடத்திய இதயம்
கட்டுங்கடாத மனசு
காதல் வானில்
காத்தாடியாய்....

ஆர்ப்பரிக்கும்
இளமை
அட்டகாசமான
அழகு
ஆழமான
காதல்
ஆர்பாட்டமான
துள்ளல்....

சந்திக்கும் வேளையில்
சாகசம் செய்ய துடிக்கும்
கண்கள் பாலம் அமைக்கும்
உள்ளம் உவகை கொட்ட துடிக்கும்
இதயம் இடம் மாற நினைக்கும்
இடைவெளி குறைக்கும்
இடை வளைக்க நினைக்கும்
இதழ் வைத்தியம் செய்ய இசையும்.

பழரசம் பருகியதும்
துள்ளும் இளமை
விழித்து கொண்டது.
வாலிபம் விழா கோலம்
பூண்டது.
ஹார்மோன்களின் அட்டகாசம்
ஆட்டிபடைத்தது.
காம ராக்கெட்
இலக்கை நோக்கி
விஸ்வரூபம் எடுத்தது.

புல்லாங்குழல்
புல்லரித்து
பூ மேனியெங்கும்
பூ மழை பொழிய
மொட்டவிழ்த இதழாய்
இதழ் விரித்த மலராய்
வண்டின் வேடிக்கைக்கு
வித்தைகளுக்கு ஏங்கி
மயங்கி கண் சொருக
கட்டுண்ட காளை
காம காட்டில்
போர் வீரனாக
களத்தில் இறங்கி
மோக வாள் வீசி
சாதுர்யமாக சாத்வீக முறையில்
சண்டையிட்டான்
விழு புண் ஏதம் இல்லை
உயிர் சேதம் ஏதும் இல்லை
புத்துயிர் பெற்றான்
புது உலகை கண்டதில்
புலங்காகிதம் அடைந்தான்
சிந்திய வெண்மனிகளை
சிப்பிக்குள் முத்தாக சேமித்தாள்
உற்சாகம் அடைந்த வழியில்
புது உயிரை உற்பத்தி செய்தாள்.
இது ரத்த பிண்டங்களின் வெறும்
காம இச்சையா?
இல்லை உயிர்மெய்களின்
உன்னத உறவா?

- பாலு.

எழுதியவர் : பாலு (9-Sep-21, 4:36 pm)
சேர்த்தது : balu
பார்வை : 166

மேலே