உன்னில் என்னை

மலை உச்சியை அடைகிறேன்
மடுவை விட்டு அகலும் அதே வேளையில்

உன்னில் என்னை காண்கிறேன்
என்னை தொலைத்த அதே வேளையில்

எழுதியவர் : (9-Sep-21, 9:07 pm)
சேர்த்தது : Sridharan
Tanglish : unnil ennai
பார்வை : 111

மேலே