நான்காவது பெருந் தவறு

நா

நேரிசை வெண்பா

நான்காம் பெருந்தவறு நம்மிந் துமதத்தை
நான்கும்பத் தைந்தாண்டாய் காத்திடும் -- காங்கிரஸ்
தான்யென நம்பிதேசம் தந்தடகு வைத்தது
நான்காம் பெருந்தவறாம் பாரு


இந்திய தேசிய இணையற்ற பாது காப்பு ஆலோசகர் அஜித்குமார் தோவல்சொன்ன தகவல்
சுதந்திர பெற்றதும் இந்துக்கள் செய்த நான்குப் பெருந்தவறால் நாடு படுத்து
விட்டது இனி எழுவது கடினம் என்கிறார் பாருங்கள்




.......

எழுதியவர் : பழனி ராஜன் (11-Sep-21, 10:13 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 37

மேலே