குனிந்து குளிர்ந்த நீரைஅவள் மெல்லப் பருகிட

தெளிந்த எழில்நீரோ டையில் குனிந்து
குளிர்ந்தநீ ரைஅவள் மெல்லப் பருகிட
அள்ளிய நீரில்நீந் தும்மீனை முத்தமிட்டாள்
துள்ளியது மீன்மகிழ்ச்சி யில்


Note She is வெஜிடேரியன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Sep-21, 9:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே