3 மா, 3 நா, 3 நி, 3 வி

3 மா, 3 நா, 3 நி, 3 வி.

நம் உடலில்,
உணவின்றி உயிர்
3 மாதம்,
நீர் இன்றி உயிர்
3 நாட்கள்,
காற்று இன்றி உயிர்
3 நிமிடம்,
தங்குமாம்.

என்னுடலில்,
நீ இன்றி உயிர்
3 விநாடி தங்குமோ?
என்றே உயிர் நீத்தான்
எவனோ! ஒருவன்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (13-Sep-21, 9:47 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 47

மேலே