அழகின் மாயம்

உன்னை‌ வர்ணிக்க
‌‌‌ வார்த்தைத்
தேடினேனடா ...

கிடைக்கவில்லையே
வார்த்தை......

உன்‌ அழகைக்
கண்டு
வார்த்தைக் கூட‌
‌‌‌‌‌‌‌மயங்கிவிட்டதோ...

எழுதியவர் : பவித்ராகனகராஜ் (14-Sep-21, 9:31 pm)
பார்வை : 98

மேலே